Posts

Showing posts from March, 2022

Type of Graphs 01

Image
  லோரென்ஸ் வரைவு ( Lorenz Curve ) லோரென்ஸ் வரைவு என்பது பொருளாதாரத்தில் வருமானப் பரவல் அல்லது செல்வத்தில் சமத்துவமின்மையைக் காட்டப் பயன்படுத்தப்படும் வரைபடம் ஆகும் . இது 1905 இல் மேக்ஸ் லோரென்ஸால் உருவாக்கப்பட்டது , மேலும் இது குறிப்பாக பொருளாதாரத்தில் பயன்படுத்தப் படுகின்றது . இருப்பினும் இது ஏனைய துறைகளிலும் சமத்துவமின்மையைக் காட்டப் பயன்படுத்தப்படலாம் . வரைவு தொடர்பான விபரம். x- அச்சு பொதுவாக மொத்த மக்கள் தொகையின் பகுதி அல்லது சதவீதத்தைக் காட்டுகிறது y- அச்சு மொத்த வருமானம் / செல்வத்தின் பகுதியை அல்லது பகுப்பாய்வு செய்யப்படுவதைக் காட்டுகிறது . இந்த வரைவின் ஆரம்ப புள்ளியில் இருந்து நிறைவுப்புள்ளிக்கு 45⁰ கோணத்தில் இருக்கும் நேர் மூலைவிட்டக் கோடானது லோரன்ஸ் வரைவின் உண்மையான பரவலாக இருக்கும் ., இது மக்கள்தொகையின் சரியான வருமானம் அல்லது செல்வப் பங்கீட்டைக் குறிக்கிறது . கினி ( Gini ) குணகம்: கினி குணகம் என்பது குறிப்பிட்ட மாதிரியில் ( Population ) இருக்கும் சமத்துவமின்மையின் அளவைக் கணக்கிட பயன்படுத்தப்படும் ...